ஓருவருக்கு ஏடு படிக்க வேண்டும் என்ற ஆசை.
கிடைத்த ஓலைச் சுவடிகளை எல்லாம், மார்போடு அணைத்துக் கொண்டு அழுவார்.
படிக்க முடியவில்லையே என ஏங்குவார்.