கரந்தை ஜெயக்குமார்
26 பிப்ரவரி 2024

காந்தியின் நிழல்

›
        ஆண்டு 1942.      ஆகாகான்அரண்மனை.      மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில், எரவாடா பகுதியில், 1892 ஆம் ஆண்டு, சுல்தான் முன்றாம் ம...
17 பிப்ரவரி 2024

பிஷ்னோய்

›
         ஈஸ்டர் தீவு.      சிலி நாட்டின் தீவு.      சுண்ணாம்புக் கற்கள் நிறைந்த தீவு.      ஒரு காலத்தில் ஐம்பதாயிரம் மக்களால் நிரம்ப...
01 பிப்ரவரி 2024

நான் இங்கே இருந்தேன்

›
      ஆண்டு 1879.      அது ஒரு பெரும் குகை.      ஒரு தந்தை, தன் மகளுடன் அக்குகையில் மெல்ல நடந்து கொண்டிருக்கிறார்.      பன்னிரெண்டே வய...
18 ஜனவரி 2024

ஓர் உளி, எழுதுகோலான கதை

›
       ஆண்டு 1945.      கரந்தை.      வடவாற்றங்கரையின், தென் கரைக்கு அருகில் அமைந்துள்ள, பாலோபா நந்தவனம் கோயிலுக்கு முன்புறம், ஒரு பெரு...
03 ஜனவரி 2024

கண்டேன் உறவை

›
     என் தாய், சகுந்தலா அம்மையார் மறைந்து எட்டு மாதங்கள் கடந்து விட்டன.      நான்கு மாதங்களில், முதலாமாண்டு நினைவு நாள் வருகிறது.
‹
›
முகப்பு
வலையில் காட்டு

நட்புக் கரம் நீட்டி ...

எனது படம்
கரந்தை ஜெயக்குமார்
அலைபேசி எண் 94434 76716 கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி, கடந்த 2022 ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வில் பணியினை நிறைவு செய்தவன். கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம்,சித்தப்பா, அப்பா முதலிய பத்து நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.