உண்மை அறியா
மன்னா
ஒருசொல் கேட்பா யின்று
கண்ணகி என்றன் பேரே
காவிரி யாயும் ஊராம்
தண்வள வணிகன்
மாசாத்
துவானின் மகனாம் என்றன்
கண்ணுயர்
கணவன் தன்னை
கள்வனே என்று கொன்றீர்.
படிக்கப்
படிக்கக் காலம் பின்னோக்கிப் பறக்கிறது. நூறு நூறாய் ஆண்டுகளை நொடியில் கடந்து, நம்மை
மதுரையில் இறக்கி விடுகின்றது.