ஆண்டு 1924.
அந்த இளைஞனின்
வயது 22.
நகராட்சி அலுவலகத்தில்
உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitory Inspector) பணி.
பணியில் அமர்ந்து
ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.
ஆனாலும் மனதில்
நிம்மதியில்லை.
ஆண்டு 1924.
அந்த இளைஞனின்
வயது 22.
நகராட்சி அலுவலகத்தில்
உடல் நலத் தூய்மைக் கண்காணிப்பாளர் (Sanitory Inspector) பணி.
பணியில் அமர்ந்து
ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.
ஆனாலும் மனதில்
நிம்மதியில்லை.
ஆண்டு 1932.
செந்தமிழ்க் கைத்தொழிற் கலாசாலை.
கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி.
கல்லூரி என அழைக்கப் பட்டாலும், இது ஒரு தொடக்கப் பள்ளிதான்.
1916 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றப் பள்ளி.
ஆண்டு 1920.
ஏப்ரல் 6 ஆம் நாள்.
தமிழறிஞரின், தமிழ்ப் பெருவள்ளலின் மூச்சு மெல்ல,
மெல்ல அடங்கிக் கொண்டிருக்கிறது.
மனைவியையும், தன்னைச் சூழ்ந்திருந்த உற்றார்,
உறவினர்களையும், நண்பர்களையும் கண் திறந்து பார்த்தார்.
உதடுகள் மெல்லத் துடித்தன.
சமணம்.
சமண சமயம் பண்டைக் காலத்தில், தமிழ் நாடு முழுவதும்
பரவி உச்சம் பெற்றிருந்தது.
சமணம், தமிழ் நாட்டில் ஆழங்கால் பதித்து, தழைத்து,
வளர்ந்திருந்ததை, தேவாரம், நாலாயிர பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம்
முதலான பிற்காலத்து நூல்களும், மணி மேகலை, சிலப்பதிகாரம் முதலான சங்ககாலத்து நூல்களும்
தெரிவிக்கின்றன.
இலக்கியங்கள் மட்டுமல்ல, சாசனங்களும், அழிந்தும்
அழியாமலும் காணப்படுகின்ற சமணக் கோயில்களும், காடுமேடுகள், மலைகள் என ஆங்காங்கே காணப்படுகினற
சமண சமய தீர்த்தங்கர்களின் சிலைகளிலும் சான்றுகள் கிடைக்கின்றன.
பாரதியை இன்னும் நாம் முழுமையாகக் கொண்டாடவில்லை.
பள்ளி மாணவர்களுக்கானப் போட்டிகளின் தலைப்புகளில்
ஒன்றாக மட்டுமே, பாரதி இன்று பார்க்கப்படுகிறார்.