ரோகிணி.
ரோகிணி ஆறு.
இரு நாடுகளுக்குப் பொதுவாய் ஒரே ஓர் ஆறு.
இது போதாதா, பிரச்சினைகளை ஏற்படுத்த.
ஆண்டுதோறும் பிரச்சினைதான்.
ரோகிணி.
ரோகிணி ஆறு.
இரு நாடுகளுக்குப் பொதுவாய் ஒரே ஓர் ஆறு.
இது போதாதா, பிரச்சினைகளை ஏற்படுத்த.
ஆண்டுதோறும் பிரச்சினைதான்.
மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, அவனைத் தொட்டுத்
தொடருகிறது ஒரு கேள்வி.
அடுத்து என்ன?
பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து பள்ளிக்குப் போகிறோம்.
அடுத்து என்ன?
கல்லூரிப் படிப்பு, வேலை தேடுதல்.
அடுத்து என்ன?
கர்நாடக மாநிலத்தின், குடகு மாவட்டத்தின், தலைக் காவிரியில் தோன்றி, தான் செல்லும் இடமெல்லாம் இருபுறமும், தன் கரங்களாய், பலநூறு கிளை ஆறுகளை விரித்துப் பரப்பி, நிலங்களை செழுமைப்படுத்தி, வயல் வெளிகளைப் பசுமையாக்கி மகிழ்கிறது காவிரி.
தூத்துக்குடி நேசனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு,
ஐந்து மாத வீட்டு வாடகை ரூ.135 தரவேண்டி இருக்கிறது.
தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் கடையில், ஜவுளி
வாங்கிய வகையில் ரூ.30 நிலுவை தரவேண்டும்.
வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்கு ரூ.30 தர
வேண்டும்.
சில்லறைக் கடன்கள் ரூ.60 மீதமிருக்கினறன.
இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ.20
சோமநாத்துக்கு ரூ.16
வேதவல்லிக்கு ரூ.50 பாக்கி இருக்கிறது.
இவர் கரந்தைப்
புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர்.
ஒன்றல்ல, இரண்டு
கல்லூரிகளைத் தூக்கி நிறுத்தியவர்.
கரந்தைத் தமிழ்ச்
சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார்
அவர்களால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி
விழாவின்போது, தொடங்கப் பெற்ற, கரந்தைப்
புலவர் கல்லூரி, பிற்காலத்தில், தளர்வுற்றபோது, கல்லூரியின் முதல்வராய் பொறுப்பேற்று,
புது இரத்தம் பாய்ச்சி, புத்துணர்வு கொடுத்து, புதுமெருகூட்டிக் காத்தவர், வளர்த்தவர்.