அது சீவுக்குச்சி மேய்ந்து, தாழ்வாரம் வைத்த சுத்துவிட்டு வீடு.
வீட்டின் வலது பக்க, முன்புறத்தில், ஒரு மரம்.
படர்ந்து வளர்ந்த மரம்.
மாமரம்.
வீட்டின் வலது பக்க, முன்புறத்தில், ஒரு மரம்.
படர்ந்து வளர்ந்த மரம்.
மாமரம்.
நாம், நம் வாழ்வின் தொடக்கப் புள்ளியில் இருந்து,
இன்று வரை, எத்துணையோ நட்புகளை, உறவுகளைச் சந்தித்து வருகிறோம்.
சிலரோடு பல்லாண்டுகள் பழகியபோதும், அவர்கள் ஒருபோதும்,
நம் நெஞ்சுக்கு நெருக்கமாக வரமாட்டார்கள். பணியாற்றும் இடமாயிற்றே என்று பேசுவதையும்,
பழகுவதையும் தவிர்க்க முடியாமல் தொடர்ந்து கொண்டிருப்போம்.
சில உறவுகளும் இப்படித்தான், புறந்தள்ள விரும்பாமல்
பழகுவோம்.
ஆனால் சிலரைப் பார்த்த, பழகிய ஒரு சில நிமிடங்களிலேயே நமக்குப் பிடித்துவிடும்.
தொடர் வண்டி நிலையைம்.
அந்த மாணவர் மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன்,
அந்த தொடர் வண்டி நிலையத்திற்குள் நுழைகிறார்.
ஒரு முடிவோடுதான் வந்திருக்கிறார்.
எவ்வளவோ யோசித்துப் பார்த்துவிட்டார்.
வேறு வழி தெரியவில்லை.