24 பிப்ரவரி 2026

வாத்து முட்டை


      வகுப்பறை.

     ஆசிரியை ராஜாமணி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

     அப்பொழுது கோபத்துடன் வந்தார் ஒரு தாய்.

     என் பையனை வெளியில் அனுப்புங்க

14 பிப்ரவரி 2026

சித்திரை பத்து

     தமிழ்ச் சமூகம் மிகத் தொன்மையானது.

     குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்களில்தான், முதன் முதலில் வேளாண்மை தோன்றியது.

     வேளாண் பணிகளை முதன் முதலில் செய்தவர்கள் பெண்கள்.

08 பிப்ரவரி 2026

வாமனத் தீவு



      இரு ஆண்டுகளுக்கும் முன்,அந்த நாட்டின் மக்கள் தொகை 60,39,900.

     அவ்வளவுதான்.    

     இதில் சீனர்கள் 75.6 சதவிகிதம்.

     மலாய்க்காரர்கள் 15.1 சதவிகிதம்.

     இந்தியர்கள் 7.6 சதவிகிதம்.

     மற்றவர்கள் 1.7 சதவிகிதம்.

     மொத்த மக்கள் தொகையில் தமிழர்கள் வெறும் 4.9 சதவிகிதம்தான்