27 ஏப்ரல் 2018
21 ஏப்ரல் 2018
14 ஏப்ரல் 2018
ஆகாய கங்கை
பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய
காலகட்டம்.
பூமி வெறும் கட்டாந்தரையாய், நீரின்றி, மரமின்றி,
உயிர்களுமின்றி காட்சியளித்த காலம்.
விண்ணில் இருந்து புறப்பட்ட வால் நட்சத்திரங்கள்,
பூமியைத் தங்கள் இலக்காய் கொணடு தாக்கத் தொடங்கின.
ஒவ்வொரு நிமிடமும் இருபதிற்கும் மேற்பட்ட வால்
நட்சத்திரங்கள், பூமியில் மோதி, பூமியையே அதிரவைத்தன.