03 அக்டோபர் 2026

ஹரணி மறைந்தார்

 

     எல்லோரும் போய்விட்டார்கள்.

     ஆம், எல்லோரும் போய்விட்டார்கள்.

     எழுத்தாளர், கவிஞர், மானுடப் பற்றாளர் ஹரணி அவர்கள் எனக்குக் கொடுத்த கடைசிப் புத்தகம்.