து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 அக்டோபர் 2026

ஹரணி மறைந்தார்

 

     எல்லோரும் போய்விட்டார்கள்.

     ஆம், எல்லோரும் போய்விட்டார்கள்.

     எழுத்தாளர், கவிஞர், மானுடப் பற்றாளர் ஹரணி அவர்கள் எனக்குக் கொடுத்த கடைசிப் புத்தகம்.

06 மார்ச் 2022

ஓய்வெடுங்கள் ஐயா

 

     முதன் முதலில் என்னை, ஏடெடுத்து எழுதச் சொன்னவர் இன்று இல்லை.

     எங்கோ ஒரு மூலையில், ஒரு மெட்ரிக் பள்ளியில், மிக மிகக் குறைந்த ஊதியத்தில் உழன்று கொண்டிருந்த எனக்கு, அரசு ஊதியத்தில், ஆசிரியர் பணி வழங்கி, என் வாழ்வை வளப்படுத்தியவர் இன்று இல்லை.