தமிழ் மரபு அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் மரபு அறக்கட்டளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 ஜூன் 2021

திசைக் கூடல்

 



     ஆண்டு 1928.

     திருச்சி.

     உடன் பிறப்புகள் மூவர்.

     மூவரில் இளையவர் காலமானார்.

     வழக்கறிஞராய் பணியாற்றி, பெரும் சொத்து சேர்த்தவர்.

     மனைவி இல்லை.

     பிள்ளைகள் இல்லை.

     உயிலும் இல்லை.