நண்பர்களே, வலைப் பூவில்
நுழைந்து, மலர்ந்து மனம் வீசும் நல் உள்ளங்களை உடைய, தங்களின் அறிமுகத்தைப்
பெற்று, ஆண்டுகள் மூன்று கடந்து விட்டன.
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
வலைப் பூவில்,
எனக்குப் புதுப் புது உறவுகளையும், எனக்கென்று ஓர் முகவரியினையும் பெற்றுத் தந்தத்
தொடர்.