சிலரைப் பார்த்தவுடன், நாமே வலிய சென்று பேசி,
நட்பை உருவாக்கிக் கொள்வோம். ஆனால் சிலரைப் பார்த்தவுடன், காரணமின்றி விலகிச்
செல்வோம். பேசுவதற்கு மனம் இடம் தராது.
30 ஜனவரி 2014
இளமை எழுதும் கவிதை நீ
22 ஜனவரி 2014
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்
நண்பர்களே, தாத்தா
தோட்டத்து வெள்ளரிக்காய். நூலின் பெயர் மட்டுமல்ல, நூலின் முகப்பு அட்டையும்
கூட, நம்மை, நமது கடந்த கால நினைவலைகளுக்கு, கைப்பிடித்து இழுத்துச் செல்லும்
வல்லமை வாய்ந்தவை. மீண்டும் ஒரு முறை அந்த
வசந்தம் திரும்பி வாராதா, என ஒவ்வொருவரையும், எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் தன்மை
வாய்ந்த சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.
16 ஜனவரி 2014
10 ஜனவரி 2014
03 ஜனவரி 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)