ரேகை.
சில நேரங்களில், அலுவல் காரணமாக, கையெழுத்துப்
போடுங்கள் என்று சொல்லும் பொழுது, சிலர் வெட்கித் தலைகுணிந்து, எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க என்று கூறி, இடது கை கட்டை விரலை
நீட்டுவதைப் பார்த்திருப்போம்.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது.
மெத்தப் படித்தவர்களைக் கூட ரேகைதான் வைக்கச்
சொல்லுகிறோம்.