நடிகர்களுக்கு
ரசிகனாய் இருப்பதில் பலன் உண்டா?
நடிகனுக்கு
ரசிகனாய் இருப்பதைவிட,
அரசியல்வாதிக்குத்
தொண்டனாய் இருப்பதைவிட
ஒரு
எழுத்தாளருக்கு வாசகனாய் இரு
நீங்கள்
தண்டிக்க நினைக்கும் மனிதர்கள் ?
அனாதைக்
குழந்தைகள் உருவாகக் காரணமானவர்களை
குழந்தைகளைப்
பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்களை
குழந்தைகளை
பாலியல் வன்முறை செய்பவர்களை
அப்பாவிப்
பெண்களை வைத்து விபச்சாரம் செய்பவர்களை
மனநலம்
குன்றியோரைத் துன்புறுத்தும் பைத்தியக்கார மனிதர்களை