படத் திறப்பு,
படத்திறப்பு என்பது, இவ்வுலக வாழ்வு துறந்தவர்களுக்குச்
செய்யப்பெறும், 16 ஆம் நாள் நீத்தார் கடன் சடங்குகளுள் ஒன்றாக நிலை பெற்றுவிட்டது.
நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களுக்கு மட்டும்,
செய்யப்பெறும் ஒரு நிகழ்வாகவே, படத்திறப்பு இன்று மாறிவிட்டது.
படத்திறப்பு என்பது இறந்தவர்களுக்கு மட்டும்தானா?