25 ஆகஸ்ட் 2018
17 ஆகஸ்ட் 2018
11 ஆகஸ்ட் 2018
04 ஆகஸ்ட் 2018
காப்பியக்கோ
திப்பு சுல்தான் வரலாற்றை
இளைய தலைமுறை அறிந்துகொள்ள
மனிதர்களை மதங்கள் பழிதீர்க்காமல்,
மனங்கள் வழி பார்த்து நேசிக்க
–
இத்தியாதி, இத்தியாதி நன்மைகள்
இந்த நூலால்
நாட்டுக்குக் கிடைக்கும்.
இந்தக் காவியத்தைப் பள்ளிப் பாடநூலாக
வைத்தால்
தமிழின் தகவும், தமிழ்மண்ணை ஆண்டவர்
தகவும்
ஒருசேரத் தெரியவரும்.
மாணவருலகு நல்ல மாண்புகளை எய்தும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)