3000 ஆண்டுகளுக்கும் மேலானப் பழமையை, தொன்மையை,
வரலாற்றினைத் தன்னகத்தே கொண்ட ஊர்.
வஞ்சி.
வஞ்சி முற்றம்.
இவை இவ்வூரின் சங்ககாலப் பெயர்களாகும்.
இதனாலேயே இவ்வூர் கோயில், வஞ்சியம்மன் கோயில்.
காவிரி மற்றும் அமராவதி பாயும் ஊர்.
அமராவதி.
இதுதான் சங்ககால ஆன்பொருநை.


.jpg)











.jpg)














.jpg)


