30 ஜூன் 2017
24 ஜூன் 2017
17 ஜூன் 2017
09 ஜூன் 2017
கலிலுல்லா
டவுன் சிண்ட்ரோம்
Down
Syndrome
தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல
உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம்
துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.
அணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது,
ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந்
துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.
04 ஜூன் 2017
காதலின் பொன் வீதியில் …..
அந்தக் கடிதம், கசங்கலாய்ச் சற்று
எண்ணையேறி இருந்தது. மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு
வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன்.
என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால்
உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்….
சாவுற வரைக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)