24 பிப்ரவரி 2019

கடிதங்களின் நாயகன்




     அவருக்கு வயது ஐம்பது இருக்கலாம்.

     உழைத்து, உழைத்து முறுக்கேறிய உடல்

     இடுப்பில் நான்கு முழ வேட்டி

     தோளில் துண்டு

     தலையில் தலைப்பாகை

     மெல்ல அந்த வீட்டை நெருங்குகிறார்

17 பிப்ரவரி 2019

வண்ணங்கள்




     அது ஒரு குளிரூட்டப்பட்ட அறை

     நடுவில் ஒரு சொகுசு இருக்கை

     பார்த்தாலே நாவில் உமிழ் நீரை ஊற வைக்கும் உணவு வகைகள்

     ஒரே ஒரு சிவப்பு விளக்கு

09 பிப்ரவரி 2019

பேராபத்தில் சுவடிகள்




     சுவடி

     ஓலைச் சுவடி

     பனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்து, வெயிலில் உலர்த்த வேண்டும்.

     நன்றாகக் காய்ந்த பலை ஓலைகளை, தண்ணீரில் இட்டு, நன்கு வேக வைக்க வேண்டும்.

07 பிப்ரவரி 2019

தொல்லிசையும் கல்லிசையும்




தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என்னும் சுயநல வட்டத்திற்குள் சுருண்டு முடங்காமல், வெந்ததைத் திண்று, விதிவந்தால் சாவதற்குக் காத்திருக்கும், தன்னலம் மிகுந்த மனித வட்டத்திற்குள் சுழலாமல், வீறு கொண்டு எழுந்து வெளி வந்தவர் இவர்.

03 பிப்ரவரி 2019

கங்கைக் கரையினில்




     இன்றைக்கு சற்றேறக்குறைய, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்.

     எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்.

     கண்ணுக்கு எட்டியவரை எங்கும், எங்கெங்கும் மக்கள் தலைகள், தலைகள்.

     ஒவ்வொருவர் கையிலும் ஆயுதங்கள்.

02 பிப்ரவரி 2019

திருச்சி வலைப் பதிவர் மறைந்தார்




திருச்சி வாழ், வலைப் பதிவர்
திருமிகு தி.தமிழ் இளங்கோ அவர்கள்
இன்று 2.2.2019 சனிக்கிழமை காலை
இயற்கையோடு இணைந்தார்.

நாளை காலை 10.00 மணி அளவில்,
எண்.27, துளசி இல்லாம், 3 வது குறுக்குத் தெரு,
நாகப்பா நகர், கே.கே நகர் புதிய பேருந்து நிலையம்,
திருச்சி
என்னும்,
அன்னாரது இல்லத்தில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும்.

அழைக்கவே வேண்டியதில்லை, தகவல் தெரிந்தாலே போதும்,
முதல் மனிதராக வருகை தந்து, எந்நிகழ்வையும் சிறப்பிக்கும் பண்பாளர்.


அகவை முதிர்ந்த போதிலும்,
நண்பராகவே அனைவருடனும் பழகியவர்.
பழகுதற்கு இனியவர்,
பாசத்தில் உயர்ந்தவர்
எழுத்தை நேசித்தவர்,
நல் உள்ளங்களைப் போற்றியவர்.

பாசமிகு தோழரின் பிரிவால்
இணைய உலகில் ஒரு வெற்றிடம்
உருவாகியிருக்கிறது,

தங்களின் நினைவுகள்
என்றும் எம்மோடிருக்கும்.

கரந்தை ஜெயக்குமார்