22 நவம்பர் 2019
17 நவம்பர் 2019
இதழ் அறம்
காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான் இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினைக் காட்ட இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்நில்
பிறந்தபத் திரிக்கைப் பெண்ணே
என்று
பத்திரிகையை, ஒரு பெண்ணாகப் போற்றி மகிழ்வார் பாவேந்தர் பாரதிதாசன்.
பத்திரிகை
தமிழர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்து வருபவைப்
பத்திரிகைகளாகும்.
03 நவம்பர் 2019
23 அக்டோபர் 2019
07 செப்டம்பர் 2019
குளம் தொட்டுக் கோடு பதித்து
மண்ணின்மேல் வான்புகழ் நட்டானும் மாசில்சீர்ப்
பெண்ணினுள் கற்புடையாள் பெற்றானும் – உண்ணுநீர்க்
கூவல் குறையின்றித் தொட்டானும் இம்மூவர்
சாவா உடம்பெய் தினார்.
இம்மண் உலகத்தில், மிகுதியானப் புகழை நிலை நிறுத்தியவனும்,
கற்புடையப் பெண்ணைப் பெற்றவனும், உண்ணப் படுகின்ற நீர் குறைவு படாதபடிக் கிணறுகளைத்
தோண்டி வைத்தவனும், எக்காலத்தும், இறவாதப் புகழ் உடம்புப் பெற்றவராவார் என்கிறது திரிகடுகம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



