23 ஆகஸ்ட் 2024

14 ஆகஸ்ட் 2024

புலமையும் வறுமையும்



      திருவிளையாடல்.

     திருவிளையாடல் படத்தினை, நாம் எல்லோருமே பார்த்திருப்போம்.

     அப்படத்தில் வரும்  அனைத்து காட்சிகளும், நம் மனம் கவர்ந்தவைதான்.

     அதிலும் குறிப்பாக தருமி.

03 ஆகஸ்ட் 2024

தாஜ்

 

     தாஜ் மகால்.

     ஆக்ராவில், தன் மனைவி மும்தாஜ் அவர்களுக்காக, ஷாஜகான் கட்டி எழுப்பிய, இன்று உலக அதிசயங்களுள் ஒன்றாய் திகழும் தாஜ்மகாலை நாம் அறிவோம்.

     ஆனால், மகாராஷ்டிராவிலும் ஒரு தாஜ்மகால் இருப்பதை அறிவீர்களா?

27 ஜூலை 2024

நிம்மதியாகத் தூங்குங்கள்

 


     காஷ்மீர்.

     இன்று காஷ்மீரில் வசிக்கக்கூடிய மக்களில் 80 சதவிகிதத்திற்கு மேலானவர்கள் இஸ்லாமியர்கள்.

     இஸ்லாம் படையெடுப்பின் மூலம் இந்தியாவிற்கு வந்தது என்பார்கள்.

     1500 ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்லாம் தோற்றம் பெற்ற காலத்திலேயே, தமிழ் நாட்டிற்கு இஸ்லாம் மதம் வந்திருக்கிறது.

11 ஜூலை 2024

ஔரங்காபாத்தில் சில நாள்கள்

 


     நண்பர்களே, வணக்கம்.

     கடந்த மே மாதம், 26 ஆம் நாள், எங்கள் அன்பு மகளுக்குத் திருமணம் நடைபெற்றதைப் பலரும் அறிவீர்கள்.

     தமிழறிஞர்கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்த காட்சிகள், இன்றும் என் மனக் கண்ணில் திரைப்படமாய் ஓடிக் கொண்டிருக்கின்றன.