Book Festival லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Book Festival லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
02 டிசம்பர் 2017
18 ஜூன் 2015
தஞ்சைக்கு வந்த புதுக்கோட்டை
வாசிக்காத நாட்கள்
எல்லாம்
சுவாசிக்காத நாட்கள்
என்பர் நம் முன்னோர். புத்தகங்களை வாசிப்பது ஒரு சுகானுபவம்தான்.
புத்தகங்களுக்கு நடுவில் அமர்ந்திருப்பது கூட, மனதில் ஓர் அமைதியை ஏற்படுத்தத்தான்
செய்கிறது.
நெஞ்சை அள்ளும் தஞ்சைக்குப்
பெருமைகள் பல இருப்பினும், புதிதாய் ஓர் சிறப்பு சேர்ந்திருக்கிறது.
புத்தகத் திருவிழா
கடந்த ஆறு ஆண்டுகளாக, ஒவ்வொரு
ஆண்டும், பத்து நாட்களுக்கு, ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்-ன் பெரு
முயற்சியால் நடைபெறும் புத்தகத் திருவிழா, தஞ்சைக்கு ஒரு புதுப் பொலிவை வழங்கி
வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

