1400 ஆண்டுகளுக்கும்
முன்.
அம்மன்னனின்
உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.
பெருகி வரும்
மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, புத்தம் புதிதாய் ஒரு நகரை உருவாக்கிட வேண்டும்
என்ற சிந்தனை மலர்ந்தது.
1400 ஆண்டுகளுக்கும்
முன்.
அம்மன்னனின்
உள்ளத்தே ஓர் எண்ணம் எழுந்தது.
பெருகி வரும்
மக்கள் தொகையினைக் கருத்தில் கொண்டு, புத்தம் புதிதாய் ஒரு நகரை உருவாக்கிட வேண்டும்
என்ற சிந்தனை மலர்ந்தது.
சமணம்.
சமண சமயம் பண்டைக் காலத்தில், தமிழ் நாடு முழுவதும்
பரவி உச்சம் பெற்றிருந்தது.
சமணம், தமிழ் நாட்டில் ஆழங்கால் பதித்து, தழைத்து,
வளர்ந்திருந்ததை, தேவாரம், நாலாயிர பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம்
முதலான பிற்காலத்து நூல்களும், மணி மேகலை, சிலப்பதிகாரம் முதலான சங்ககாலத்து நூல்களும்
தெரிவிக்கின்றன.
இலக்கியங்கள் மட்டுமல்ல, சாசனங்களும், அழிந்தும்
அழியாமலும் காணப்படுகின்ற சமணக் கோயில்களும், காடுமேடுகள், மலைகள் என ஆங்காங்கே காணப்படுகினற
சமண சமய தீர்த்தங்கர்களின் சிலைகளிலும் சான்றுகள் கிடைக்கின்றன.
ஆண்டு
1937.
மார்ச்
27 ஆம் நாள்.
சென்னை.
பாரதீய
சாகித்திய
பரிஷத்
மாநாடு.
தலைமை.
மகாத்மா
காந்தி.
மாநாடு
தொடங்கியது.
திருமணம்.
காதல் திருமணம்.
திருமணத்திற்கு முன்பே, காதலன் காதலியிடம் உறுதியாய்
கூறினார்.
உடுத்திய
உடையோடு, நீ மட்டுமே வரவேண்டும்.
உன் வீட்டு, செல்வத்தின் நிழல் கூட உன்னோடு வரக் கூடாது.
ஆண்டு 1937.
அக்டோபர் இரண்டு.
மகாத்மா காந்தியின் பிறந்த நாள்.
நியூயார்க்கில் இருந்து டர்பன் நோக்கி, கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு, திடீரென்று ஓர் எண்ணம் மனதில் மின்னலாய் வெட்டியது.
காந்தியைப் பற்றி, ஒரு படம் எடுத்தால் என்ன?
எண்ணத்தை வாய்விட்டு, வார்த்தையாய் வெளியில் சொன்னபோது, சுற்றிலும் இருந்தவர்கள் சிரித்தார்கள்.
உன்னால் முடியுமா? என ஏளனப் பார்வை பார்த்தார்கள்.
தாய், தந்தை.
மகள், மகன்.
அளவான குடும்பம்.
மகிழ்ந்து நகர்ந்த வாழ்வில், தந்தை இறக்கிறார்.
தாய் உடன் கட்டை ஏறுகிறாள்.
மகளுக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த மணவாளனோ, போரில் மடிகிறான்.