சிறுவயதில், பள்ளிப் பாடத்தில், அஜந்தா, எல்லோரா பற்றிப் படித்திருக்கிறேன்.
பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரியில் காலடி எடுத்து வைத்தபோது, அமரர் கல்கி அவர்களின் சிவகாமியின் சபதம் தொடரினைப் படிப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைத்தது.