நாச்சியார்
கோயில்.
கும்பகோணம்.
பொதுப் போக்குவரத்து தொடங்கப் பெற்றக் காலம்.
நகரப் பேருந்து எண் 4.
திருப்பதி
சென்று திரும்பி வந்தால், ஓர் திருப்பம் நேருமடா.
திருப்பம் நிகழும், வாழ்வு மலரும் என்று நம்பித்தான்,
நண்பர்கள் பன்னிரெண்டு பேர் ஒன்றிணைந்து, தஞ்சைக் கரந்தையில் இருந்து, ஒரு வேனில் திருப்பதி புறப்பட்டனர்.
வழியில் ஒரு திருப்பம் வந்தது.
வெகுவேகமாய் ஒரு பேருந்தும் வந்தது.
ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.