26 ஏப்ரல் 2019

நீயும் இறைவன், நானும் இறைவன்
எண்சாண் உயரத்திற்கும் பனையின் மீதேறி
பஞ்சாட்கரம் என்னும்பாரிய நல்லினைப் பாய்ந்தெடுத்து
தஞ்சாவூராளும் மகராசன் பாதந்தனைப் பணிந்தால்
எஞ்சா குணங்குடி வாய்க்குமே.

     இப்பாடலை எழுதிய அறிஞர் வாழ்ந்த மண்ணில், தன் தடத்தினையும் பதிக்க வேண்டும், அம்மண்ணைக் கையால் எடுத்து வணங்கி மகிழவேண்டும் என்ற ஆவல் அந்த இளைஞருக்கு.

20 ஏப்ரல் 2019

நாயகனின்றி பாராட்டு விழா
     தமிழின் மீதும், தமிழன் மீதும், தமிழ்க் கலாசாரத்தின் மீதும், தமிழ்ப் பண்பாட்டின் மீதும் போர் தொடுக்கப்பட்டிருக்கும் காலம் இது.

     இரத்தம் சிந்தாமல், தமிழையும், தமிழரையும் அழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக் களம் இறங்கியோர், களமாடிக் கொண்டிருக்கிற கால கட்டம் இது.

11 ஏப்ரல் 2019

நில மகள் 4
      உன்னால் முடியும், எழு, நட

     தமிழ் ஆணையிட்டது.

    கைப் பிடித்துத் தூக்கி விட்டது.

    மெல்ல, மெல்ல நடக்கலானார்.

    பள்ளி செல்லலானார்.

04 ஏப்ரல் 2019