தஞ்சை மண்ணின் மைந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சை மண்ணின் மைந்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23 மே 2025

அம்மை யகர அறிவு



      

      அம்மையகரம்.

     தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.

     ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச் செல்லவேண்டும்.

     ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் கிடையாது.

     ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.

     ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில் இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.

25 நவம்பர் 2023

மாமரத்தார்


 அது சீவுக்குச்சி மேய்ந்து, தாழ்வாரம் வைத்த சுத்துவிட்டு வீடு.

     வீட்டின் வலது பக்க, முன்புறத்தில், ஒரு மரம்.

     படர்ந்து வளர்ந்த மரம்.

     மாமரம்.