05 மார்ச் 2020
28 பிப்ரவரி 2020
வாசிப்பே வாழ்க்கையாய்
காளமேகம்
கவி காளமேகம்
15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்
தன் காதலுக்காக, அக்காலத்திலேயே, வைணவ சமயத்தில் இருந்து, சைவ சமயத்திற்கு மாறியவர்.
சிலேடைப் பாடல்களும், நகைச்சுவைப் பாடல்களும் பாடுவதில் வல்லவர்.
இவரது நகைச்சுவைப் பாடல்களுக்கு, இந்தச் சிறுவன், தன் பள்ளிப் பருவத்திலேயே அடிமையாகித்தான் போனான்.
21 பிப்ரவரி 2020
15 பிப்ரவரி 2020
06 பிப்ரவரி 2020
காற்றின் பேரோசை
செந்தமிழில் இசைப்பாடல் இல்லையெனச் செப்புகின்றீர் மான மின்றிப்
பைந்தமிழில் இசையின்றேல் பாழுங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த
லன்றி
எந்தமிழில் இசையில்லை, எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?
உந்தமிழை அறிவீரோ தமிழறிவும் உள்ளதுவோ உஙங்கட் கெல்லாம்?
வெளியினிலே சொல்வதெனில் உம்நிலைமை வெட்கக்கே டன்றோ? நீவிர்
கிளிபோலச் சொல்வதன்றி தமிழ்நூற்கள் ஆராய்ந்து கிழித்திட்
டீரோ?
- பாவேந்தர் பாரதிதாசன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




