06 டிசம்பர் 2016

ஆழ்ந்த இரங்கல்கள்


தஞ்சைத் தரணியில்
பன்னெடுங்காலமாகத் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிவரும்,
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
மாணவர் இல்லம்,
தமிழ் பயிலும் மாணவியர் விடுதி, கூடுதல் நூலகக் கட்டிடம் முதலியவற்றின் கட்டுமானப் பணிகளுக்கென,
எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் நன்கொடை வழங்குகிறேன்
என்று மனமகிழ்ந்து அறிவித்து,
அறிவித்த வண்ணம், மனமுவந்து வழங்கியும் மகிழ்ந்தவர்
தமிழக முதல்வர்
மாண்புமிகு ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின்
மறைவிற்கு
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

12 கருத்துகள்:

 1. ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறோம்
  அவர் ஆன்மாசாந்தி அடைவதாக.

  பதிலளிநீக்கு
 2. இறைநிழலில் ஆன்மா சாந்தியடையட்டும்..

  பதிலளிநீக்கு
 3. ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஆழ்ந்த இரங்கல்கள்,இந்த நிமிடம் வரை
  தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளிலிருந்து
  கண்களை அகற்ற முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. இரும்புப்பெண்மணி இன்று அனைவர் இதயங்களிலும்.

  பதிலளிநீக்கு
 6. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  மாணவச் செல்வங்களாகட்டும், மகளிராகட்டும், வயதானவர்களாகட்டும், உழைக்கும் வர்க்கமாகட்டும் அனைவருக்குமான திட்டங்களைத் தீட்டி தாயுள்ளத்துடன் செயல்படுத்தியவர்கள் மாண்புமிகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதாவும் என்றால் அது மிகையாகாது. அன்னாருடைய ஆத்மா சாந்தியடையட்டும். மகளிர் அனைவருக்கும் அவர் ஒரு தவிர்க்க முடியாத ஒரு முன்னோடி என்பதையும் நம் மனதில் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு