01 ஜூலை 2020

பெரிதினும் பெரிது நீர்த் தூம்புநண்பர்களே, வணக்கம்.

     வலைச் சித்தர் காட்டிய வழியில் பயணித்ததன் விளைவாய், மேலும் எனது இரண்டு நூல்கள், அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.


பெரிதினும் பெரிதுசுதந்திரப் போராட்டத்தில் தியாகம் செய்த தியாகிகள், தமிழ் மொழியைப் போற்றி வளர்த்தெடுத்தப் பழம்பெரும் இலக்கியங்கள், தமிழறிஞர்கள், தஞ்சைப் பெரியக் கோயிலின் அறியப்படாத ரகசியம், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் வாரி வழங்கும், ஒரு நூலினை, ஒரு பருந்துப் பார்வைப் பார்க்க அழைக்கிறேன் வாருங்கள்.

நீர்த் தூம்பு
     

தமிழரின் தொன்மையை, பெருமையை, மேன்மையை, நீர் மேலாண்மையை, அறிவியல் ஆளுமையை இன்றைய உலகிற்கு உணர்த்தும், முதலாமாண்டு ஏடகப் பொழிவுகளின் தொகுப்பு.

தரவிறக்கம் செய்திட கீழுள்ள, நூல்களின் பெயரினைச் சொடுக்கவும்     இவ்விரு நூல்களையும், நாளை (2.7.2020) வியாழன் முதல் (4.7.2020) சனிக் கிழமை வரை, கட்டணம் ஏதுமின்றித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

     வாசித்துப் பாருங்கள் நண்பர்களே,

     வலைச் சித்தருக்கு ஜெ.

ஒலிப் பேழை