பர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பர்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜனவரி 2025

தமிழர் அறநெறிக் கழகம்

 


     பர்மா.

     பர்மாவிற்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவு, தொடர்பு என்பது, இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்த, மிகவும் தொன்மையான உறவாகும்.

      பர்மாவில் தமிழர்கள் உயர்நிலை பெற்று விளங்கிய காலமும் உண்டு.

      பர்மாவின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்திகளாகத் தமிழர்கள் விளங்கிய காலமும் இருந்தது.