அம்மாகிட்ட
ஒன்று சொல்லுவேன்
டீச்சர்கிட்ட
ஒன்று சொல்லுவேன்
ஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட
சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்
எங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க.
போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான்
கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.
அதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா
சொல்றதையும் கேட்பேன்.
நானும் உங்களைப் போலவே வருவேன்.
