Makkal Sinthanai Peravai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Makkal Sinthanai Peravai லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 செப்டம்பர் 2020

நின்ற சொல்லர்



   

 இன்று இவ்வுலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை ஒரு நூறு, இரு நூறு அல்ல, ஓராயிரம், ஈராயிரம் அல்ல.

     முழுதாய் 7,117 மொழிகள் இருக்கினறன.

    இம்மொழிகளுள், குறிப்பாகச் சொல்லப்படுகின்ற, ஏழு பழம் மொழிகளிலே, செம்மொழிகளிலே, தமிழ் தனித்து நிற்கின்ற ஒரு மொழி.

     அன்று எப்படி இருந்ததோ, அதே சீரிளமையுடன் இன்றும் இருக்கிறது.

  

23 ஆகஸ்ட் 2020

மிகினும் குறையினும்

 


       பூமி.

     இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற ஒரே இடம், இந்த பூமி மட்டும்தான்.

     காடுகள், மலைகள், நதிகள் இவைகளெல்லாம் பூமியின் அங்கங்கள், உறுப்புகள்.

     நாம், பிறப்பு முதல் இறப்பு வரை, இயற்கையைச் சார்ந்துதான் வாழ்கிறோம்.

    

02 ஆகஸ்ட் 2020

சொற்களே பூக்களாய்


 

     கணவன் பொருள் தேட, வெளியூர் கிளம்புகிறான்

     மனைவியோ, விடை தர மறுக்கிறாள்

     உள்ளே குமைகிறாள்.