21 அக்டோபர் 2014

கரந்தை மாமனிதர்கள்


வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்.

ஆன தமிழ்க் கல்லூரி நிறுவினோன் – மக்கள்
அன்பினோன், அறத்தினோன் ஆன்ற அறிவினோன்

பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமே யில்லை
உற்றார் உறவினர்க் காக உழைக்க
ஒருநாள் ஒருநொடி இருந்ததே இல்லை
கற்றவர் தமிழர் என்னுமோர் உயர்நிலை
காண வேண்டி இல்லந் துறந்து
முற்றுங் காலத்தைத் தமிழ்த் தொண்டாக்கினோன்
வாழ்க தமிழ் முனிவன் திருப்பெயர்

வான விரிவைக் காணும் போதெல்லாம் – உமா
மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்

                                   - பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நான் பிறந்தது கரந்தை. நான் தவழ்ந்தது கரந்தை. நான் வளர்ந்தது கரந்தை. நான் பயின்றது கரந்தை. நான் பணியாற்றுவதும் கரந்தை.

     எனக்கு ஒரு நல் வாழ்வு, ஏற்றமிகு வாழ்வளித்த, கரந்தைக்கு, இதுவரை நான் என்ன செய்திருக்கிறேன்? என்னையேக் கேட்டுப் பார்க்கிறேன். விடைதான் தெரியவில்லை.


    கரந்தை மண், வளம் பெற, மணம் வீச, தமிழ் மொழி தழைக்க, தமிழினம் தலைநிமிர, அல்லும் பகலும் அரும்பாடு பட்டார்களே, கரந்தையின் மாமனிதர்கள், அவர்களைப் போற்றுவதும், அவர்களின் பெயரினை உரக்கச் சொல்லி முழங்குவதும் ஒரு தொண்டுதானே.



அச்சிறு தொண்டினைத்தான்,
கரந்தை மாமனிதர்கள்
என்னும்
சிறு நூல் வழி தொடங்கியிருக்கிறேன்.



இந்நூலினை,
எதிர்வரும், அக்டோபர் 26 ஆம் நாள்,
மதுரையில் நடைபெற இருக்கின்ற,
வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில்,




திரு மதுரை சூரியன் அவர்கள்
(மதுரை மாவட்டச் செயலாளர்,பி.எஸ்.என்.எல் தொழிற் சங்கம்)


வெளியிடவும்


முனைவர் பா. ஜம்புலிங்கம் அவர்கள்,

நூலின் முதற் படியினைப் பெற்றுச் சிறப்பிக்கவும்,
அன்புடன் இசைந்துள்ளார்கள்.

நண்பர்களே,
வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவிற்கும்,
நூல் வெளியீட்டு விழாவிற்கும்
தங்களை
வருக,    வருக,    வருக
என இருகரம் கூப்பி
அன்போடு அழைக்கின்றேன்.

வாருங்கள், வாருங்கள்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்




77 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் ஐயா... மதுரையில் சந்திப்போம்.....

    பதிலளிநீக்கு
  2. நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்.
    வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தங்களின் நூல் வெளியீட்டு விழா சிறப்புடன் நிகழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பெற்ற அன்னையையே தன்னுடைய இயந்திர வாழ்க்கைக்காக அனாதையாக விட்டு விடும் நன்றி கெட்ட இந்த உலகத்தில் பிறந்த இடத்தை நினைத்துப் பார்த்து அங்கு வாழ்வாங்கு வாழ்ந்த மாமனிதர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதி வணிகப் பயனின்றி அச்சிட்டு வெளியிடும் தங்களின் உயர்ந்த எண்ணத்திற்கு பாராட்டுக்கள், வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. சத்தமில்லாமல் ஒரு சாதனை!

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி ஐயா
      மதுரையில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்

      நீக்கு
  6. மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா மிகுந்த மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  7. நூல் வெள்யீட்டு விழாவிற்கு வாழ்த்துக்கள் ...!
    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.!

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் சகோ...சிறப்பான முயற்சி ....ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  9. நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் சார். மதுரையில் சந்திப்போம்

    பதிலளிநீக்கு
  10. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  11. தங்களின் புத்தக வெளியீடு விபரம் அறிந்தேன். விழா இனிதே நடைபெறவும் த்ங்களின் 'கரந்ததை மனிதர்களின்' புகழ் மேன்மேலும் அகிலமெங்கும் பரவவும் என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் மற்றும் "தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"

    கரந்தைக்கு நான் என்ன செய்திருக்கிறேன்..விடைதான் தெரியவில்லை?
    கரந்தை பெற்ற சான்றோர், அறிஞர் வரிசையில் நீரும் ஒருவர்..காலம் கூறும்..!
    கரந்தை மானிதர்கள் நல்ல பணி... நல்ல ஆக்கம்... இப்படைப்பில் அகில உலக அறிஞர்குலாம் அறிந்த தமிழறிஞர் நம் ஆசான் மீ. இராமதாஸ் பணி, செயல், திறன் குறிப்பிடப்பட்டுள்ளதா....?

    ஐயா, நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள உளமாற விரும்புகிறேன்.. தொலைவோ வெகு தூரம்.. இறை சித்தம் இருந்தால் வந்து சேர்ந்து விடுவேன்!!!

    விழா சிறக்க வேண்டுகிறேன்!

    தொடர்க தங்கள் பணி; வெல்க நல்லோர் உள்ளம்!

    வாழ்த்துக்களுடன்,
    சுமங்கல் சரவணன்
    மும்பை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தமிழவேள் உமாமகேசுவரனார், கரந்தைக் கவியரசு, கரந்தை காந்தி, கண்ணகி கோயிலைக் கண்டுபிடித்த பேராசிரியர் சி.கோ மற்றும் கரந்தை தர்மாம்பாள் அவர்களைப் பற்றிய கட்டுடரைகளின் தொகுப்பே இந்நூல்
      கரந்தை மாமனிதர்கள் இன்னும் பலர் உள்ளனர், தொடர்ந்து ஒவ்வொருவரைப் பற்றியும் எழுத ஆவல்
      உமாமகேசுவரனார் அருள் புரியட்டும்

      நீக்கு
  13. சாதனை - நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்.
    வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  14. உங்கள் சாதனைகளில் ஓர் மைல் கல். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. நூல் வெளியீட்டு விழா சிறக்க நல்வாழ்த்துக்கள்.

    தங்களுக்கும் தங்களின் இனிய குடும்பத்தினருக்கும் அன்பு நண்பர்களுக்கும் மங்கல தீபாவளி நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களுக்கும் தங்களின் அன்பு குடும்பத்தினருக்கும் மனமார்ந்த இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  16. சாதனை! வாழ்த்துக்கள்! நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாரும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  17. இந்த வருட பதிவர் சந்திப்பில் உங்கள் புத்தகம் வெளிவருகிறது என்ற செய்தி அறிய மிகவும் மகிழ்ச்சி. நிகழ்ச்சிக்கு வர இயலாது. இப்போதே எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  18. பெயரில்லா21 அக்டோபர், 2014

    நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்.
    வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவுக்கு வாழ்த்துக்கள்.
    "தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!"
    தங்கள் வாழ்த்துக்கும் நன்றி. நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  19. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! நூல்வெளியீடு சிறக்க வாழ்த்துக்கள்! விழாவிற்கு வரமுடியாத சூழலில் உள்ளேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  20. புத்தக வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துக்கள்.வாழ்க தமிழ் வளர்க வலைப்பூ வெல்க எட்டுத்திக்கும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள ஜெயக்குமார்

    வணக்கம். வாழ்த்துக்கள். வளர்க மேன்மேலும்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    ஐயா

    எடுத்த காரியம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  23. நூல் வெளியீட்டு விழா சிறப்புற மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா...

    இம்முறை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல். விரைவில் சந்திப்போம்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  24. நீங்களும் ஒரு மாமனிதர்தானே ...
    அசத்தல் ஆரம்பம்
    வாழ்த்துக்கள் தோழர்...
    த.ம கூடுதல் ஒன்று
    தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

    அறிவியல் செய்தி ஒன்று !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  25. சிறந்த பகிர்வு
    தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

      நீக்கு
  26. நேற்றே உங்கள் பதிவினைப் படித்து விட்டேன். எனது வலைத்தளத்தில் சில வேலைகள். எனவே உடன் வர இயலவில்லை. மதுரையில் வலைப் பதிவர்கள் சந்திப்பில் வெளியிட இருக்கும் தங்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வாழ்த்துக்கள்! மதுரையில் சந்திப்போம்!

    மேலும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
    த.ம.6


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா

      நீக்கு
  27. பெயரில்லா22 அக்டோபர், 2014

    தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பிறந்து,வளர்ந்த மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாய் அமைந்திருக்கிறது தங்களின் இந்த பணி.
    இப்பணி வெற்றி பெற வாழ்த்துக்கள் சார். மேலும் பல நூல்கள் எழுதவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  29. அன்புள்ள சகோதரர், ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, உங்களது இந்த பதிவினை எனது, மதுரை - வலைப்பதிவர்கள் சந்திப்பு (2014) அழைப்பு – என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி உள்ளேன். நன்றி!

    சகோதரர் அவர்களுக்கும் மற்றும் அவரது குடும்பத்தாருக்கும் மீண்டும், எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் ஐயா!

    நூல் வெளியீட்டுவிழா சிறப்பாக அமையவும்
    தீபாவளிக்கும் இணைத்து வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
  31. உண்மையில் நீங்கள்தான் மண்ணின் மைந்தன் என்பதற்கு உதாரணம் !
    மதுரையில் உங்களை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன் !
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களை மதுரையில் சந்திக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்

      நீக்கு
  32. அய்யா,

    தங்களின் நூல் வெளியீட்டு விழா மிக சிறப்பாக அமையவும் தாங்கள் மேன்மேலும் பல நல்ல நூல்களை படைக்கவும் வாழ்த்துகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : தேங்காய்க்குள்ள பாம் !

    http://saamaaniyan.blogspot.fr/2014/10/blog-post_15.html

    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு எண்ணங்களை பதியுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      இதோ தங்களின் தளத்திற்கு வருகிறேன்

      நீக்கு
  33. கரந்தை மாமனிதர்களில் நீங்களும் ஒருவரே. வாழ்த்துகள் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை மாமனிதர்கள் எங்கே, நான் எங்கே
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  34. அன்பின் ஜெயக்குமார்

    அருமையான வெளியீடு

    திரு மதுரை சூரியன் இந்நூலினை வெளியிடவும்

    முனைவர் ஜம்புலிங்கம் முதற்படியினைப் பெற்று சிறப்பிக்கவும்,

    இசைந்திருப்பது நன்று - நன்று.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

      நீக்கு
  35. அய்யா, கரந்தை மாமனிதர்கள் பட்டியலில் தங்களுக்கும் நிச்சயம் இடமுண்டு. வாழ்த்துகள்..!
    விழாவில் சிந்திப்போம்..!

    பதிலளிநீக்கு
  36. பிறந்து வளர்ந்து வாழும் ஊரின் பெருமையை அறிந்து போற்றுவதோடு அதனை நூலாக மற்றவர்க்குக் கொடுப்பது கண்டு மகிழ்கிறேன். வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்.
    உங்கள் நூல் வெளியீட்டிற்கு என் அன்பான வாழ்த்துகள்! மதுரையில் சந்திக்கலாம் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      தங்களின் நூல் வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்
      மதுரையில் சந்திப்போம் சகோதரியாரே

      நீக்கு
  37. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். நூல் வெளியீட்டு விழா சிறப்பாக அமையவும், பதிவர்கள் சந்திப்பு மகிழ்வாக அமையவும் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  38. உங்களது கட்டுரைகள் நூல் வடிவம் பெறுவது மனதிற்கு நிறைவைத் தருகிறது. இந்நூலின் முதல் படியினை பெறுகின்ற பேற்றினை எனக்கு அளித்த தங்களின் அன்புக்கு நன்றி. தங்கள் எழுத்தினை ஆரம்பம் முதற்கொண்டு ரசித்துவருபவர்களில் நானும் ஒருவன். மதுரையில் சந்திப்போம். தங்களுக்கும், தங்களுடன் நூல்களை வெளியிடும் பிற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. கரந்தை ஜெயகுமார் அவர்களே! உங்கள் கட்டுரைகள் நூலாய் வெளிவருவது மகிழ்ச்சி தரும் செய்தி. உங்களுடன் நூல்களை வெளியிடும் அன்பர்களுக்கும் என் பாராட்டுகள். மேலும் உங்கள் பனி சிறக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  40. "பணி" லகுவாய் 'பனி' ஆனது.

    பதிலளிநீக்கு
  41. நூல் வெளியீட்டு விழாவுக்கும், வலைப்பதிவர் சந்திப்பு நன்கு நடந்தேறியமைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  42. அய்யா புரட்சி கவிஞர் பாரதி தாசன் பிறந்த ஊரில்தான் எளியேன் புதுவை வேலுவும் பிறந்தேன் என்று என்னும் போது மண்ணின் மைந்தன், என்றெண்னி மனம் மகிழ்வுறுகின்றேன்.
    வான விரிவைக் காணும்போ தெல்லாம் – உமா
    மகேச்சுரன் புகழே என் நினைவில் வரும்.
    - பாவேந்தர் பாரதிதாசன் வாழ்த்தினை வழியொற்றி வகுத்த
    பாதையில்
    நடந்து வரும் கரந்தையாரை போற்றுகிறோம்.
    அய்யா! தங்களது
    கரந்தை மாமனிதர்கள் நூல் (10 பிரதிகள்) விலைக்கு வேண்டுகிறேன். கிடைக்க ஆவண செய்யவும்.
    நன்றியுடன்,
    புதுவை வேலு
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
  43. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா01 டிசம்பர், 2014

    sir at first i convey my wihes for ur great effort. and i ask sry to send this msg as delay. sir im also known about the difficult to wrote a abstract in a single page,in later days my teachers gave me a topic and told me, write an essay to these related topic at that time my mind become unconcious because at that time a only word occupy me that is fear but now a days i felt ushamed on me to seeing u. u decided to write a book about " THE GREAT PERSONS OF KARANTHAI" i know the difficulties to write a novel because page by page we gave the surprise and intresting moments in that. thank you sir

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு