23 நவம்பர் 2014
16 நவம்பர் 2014
12 நவம்பர் 2014
சுவாசிப்போம்
ஆண்டு 1968.
செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை
சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக,
அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.
படுக்கையில் குள்ளமாக ஒரு மனிதர் அசந்து
போய் படுத்திருக்கிறார். அவரின் தலையணை அருகே, தலையணையைப் போலவே, ஓர் பெரிய
புத்தகம்.
நாளை காலை
உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். தயாராக இருங்கள்.
06 நவம்பர் 2014
என் ஆசான்
நண்பர்களே,
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழாவிற்கு
வருமாறு
தங்களை அன்போடு அழைக்கின்றேன்
வருக வருக
என் ஆசான்
பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
எளிமையை என்றும்நான் மறக்கேன்
- திருவிசைப்பா
நண்பர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் எனத்
தெய்வத்தினும் மேலாய், குருவைப் போற்றுதல் நம் மரபு.
ஆசிரியரைப் பள்ளியில் இருக்கும் பெற்றோர்
எனவும், பெற்றோரை வீட்டில் இருக்கும் ஆசிரியர் எனவும் பெருமை பொங்க போற்றுபவர்கள்
அல்லவா நாம்.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்,
ஓரு பெண் இருப்பார் எனக் கூறுவர். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொருவரின் வெற்றிக்குப்
பின்னும், நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பது உறுதி.
01 நவம்பர் 2014
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





