ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.
ஆண்டு 1936-37.
பாரதி.
பாரதி சாதாரணக் கவியா? மகா கவியா?
விவாதம் எழுந்த காலம்.
பாரதி மகா கவியே அல்ல, சாதாரணக் கவிதான் என்றார் இவர்.
அம்மையகரம்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்.
ஒரு சிறு ஆற்றைக் கடந்துதான் அம்மையகரத்திற்குச்
செல்லவேண்டும்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் முன், இச்சிறு ஆற்றைக்
கடப்பதற்குப் பாலம் கிடையாது.
ஆற்றில் இறங்கித்தான் செல்ல வேண்டும்.
ஆற்றில் பாலம் இல்லாதது, அவ்வூர் மக்களைவிட அருகில்
இருந்த காவல் நிலையக் காவலர்களுக்குத்தான் பெரும் இடையூறாக இருந்தது.
ஒலி, ஒளி.
ஒலி ஆற்றலும், ஒளி ஆற்றலும்தான் உயிரினங்களின் தோற்றத்திற்குக் காரணம் என்பது, நம் முன்னோர்கள், அருளாளர்கள், அகத்தாய்வின் மூலம் கண்டுபிடித்ததாகும்.
ஆண்டு 2011.
அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப்
படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.
பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த
பெண்மணி.
வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.