திண்ணை.
யார் வேண்டுமானாலும் உறங்கி, ஓய்வெடுத்து, தண்ணீர்
வாங்கிக் குடித்து தாகம் தனித்துச் செல்ல உதவியது திண்ணை.
திண்ணை.
இன்று நாம் இழந்துவிட்ட பண்பாட்டுத் தொட்டில்.
திண்ணை.
திண்ணை.
யார் வேண்டுமானாலும் உறங்கி, ஓய்வெடுத்து, தண்ணீர்
வாங்கிக் குடித்து தாகம் தனித்துச் செல்ல உதவியது திண்ணை.
திண்ணை.
இன்று நாம் இழந்துவிட்ட பண்பாட்டுத் தொட்டில்.
திண்ணை.
அம்மா
பசி இல்லாமல் இருப்பதற்காக, வேலை தேடிச் சென்ற மகன்.
எப்படியாவது தன் செல்வங்களை உயர்ந்த நிலைக்குக்
கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்து, வாழைப் பழங்களைத், தன் செல்வங்களுக்கு உணவாக்
கொடுத்துவிட்டு, அதன் தோல்களைத் திண்று, தன் பசியாற்றிக் கொண்ட தாய்.
ஏண்டி … அசதிக்கு ஒதுங்குனத எல்லாம் நா …
கட்டித் தொலைக்கனும்னா எத்தனயதான்டி கட்றது. ஒங்க ஊருல ஒங்களையெல்லாம் தொட்டாலே தீட்டுங்குறானுக.
போனாப் போகுதுன்னு, எறக்கப்பட்டு தொட்டா, புள்ளய
சொமந்துக்கிட்டு புருசன் கேக்குறீங்களோ …
சொல்லிக்கொண்டே, தாவணியால் கழுத்தை இறுக்கினான்.
ஆண்களுக்குத் தனி.
பெண்களுக்குத் தனி.
குழந்தைகளுக்குத் தனி.
பூப்படைந்த மற்றும் கர்ப்பம் அடைந்திருக்கும்
பெண்களுக்குத் தனி.
தனி, தனி.
தனி, தனி என்றால், எது தனி?
நான்காயிரம் மீட்டர் சுற்றளவு.
80 மீட்டர் உயரம்.
இம்மலையின் உச்சியில் ஒரு கோட்டை.