10 அக்டோபர் 2015

வென்றோரை வாழ்த்துவோம்


   

  நண்பர்களே, தமிழ்கூறு நல்லுலகே ஆவலுடன் எதிர்பார்த்த, ஐவகைப் போட்டிகளுக்கான முடிவுகள் வெளிவந்து விட்டன. வெற்றியாளர்கள் அறிவிக்கப்பெற்று விட்டனர்.

     வெற்றியாளர்களோடு, நடுவர்களாய் திறம்படச் செயலாற்றிய, நமது பெருமைமிகு பதிவர்களின் பெயர்களும் வெளி வந்திருக்கின்றன.


உன் நண்பன் யார் என்று சொல், நீ யார் என்று சொல்லுகிறேன்
என்று சொல்வார்கள்.

     அதைப் போல, நீதி நெறி வழுவாத, நடுவர்களின் பட்டியலே, போட்டியின் தரத்தினைச் சொல்லாமல் சொல்லுகிறது.

     முதலில் வெற்றி பெற்றோர் யார் என்று பார்க்கலாமா.

வகை (1)
கணினியில் தமிழ் மற்றும் அறிவியல் போலும் பிறதுறை வளர்ச்சி குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு முனைவர் துரை.மணிகண்டன்  
மாயனூர், கரூர் மாவட்டம்
   26. →தமிழ்-இணையத்தின் வளர்ச்சி

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு முனைவர் த.சத்தியராஜ் - கோயம்புத்தூர்
   14. →கணித்தமிழ் வளர்ச்சியில் வலைப்பூ

திருமிகு  P.S.D.பிரசாத் - சென்னை
   16. →கன்னித் தமிழ்வளர்ப்போம் கணினியிலே

மூன்றாம் இடம்
திருமிகு  வி.கிரேஸ் பிரதிபா - அமெரிக்கா
   18. →கணினி முதல் மேகப் பயன்பாட்டியல் வரை
வகை(2)
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு எஸ்.பி.செந்தில் குமார் - மதுரை
   13. →இருட்டு நல்லது..!

இரண்டாம் இடம் (இருவர்)
திருமிகு பி.தமிழ் முகில் - கனடா
   03. →நெகிழி பயன்பாட்டினால் விளையும் தீமைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
திருமிகு  கீதா மதிவாணன் - ஆஸ்திரேலியா
   05. →கான் ஊடுருவும் கயமை

மூன்றாம் இடம்
திருமிகு  கோபி சரபோஜி - சிங்கை
   10. →கண்ணை விற்றா சித்திரம் வாங்குவது?


வகை(3)
 பெண்கள் முன்னேற்றம் குறித்த கட்டுரைகள்

முதல் இடம்
திருமிகு காயத்ரிதேவி - கன்னியாகுமரி
   10. →இதுவும் தப்பில்லை

இரண்டாம் இடம்
திருமிகு  ரஞ்சனி நாராயணன் - பெங்களூரு
   39. →புறஅழகு உன் முன்னேற்றத்திற்குத் தடையில்லை! முன்னேறு! பெண்ணே, முன்னேறு!

மூன்றாம் இடம்
திருமிகு இரா. பார்கவி - அமெரிக்கா
   04. →உன்தடம் மாற்றிடு தாயே!
வகை(4)
புதுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு மீரா செல்வகுமார் - புதுக்கோட்டை
   40. →சின்னவள் சிரிக்கிறாள்

இரண்டாம் இடம்
திருமிகு  இரா.பூபாலன் - கோயம்புத்தூர்
   69. →பதுங்கு குழியில் துளிர்க்கும் செடி

மூன்றாம் இடம்
திருமிகு  வைகறை - புதுக்கோட்டை
   27. →உதிர்ந்து கிடக்கும் சாம்பல்

வகை(5)
மரபுக்கவிதைப் போட்டிக்கு வந்த படைப்புகள்

முதல் இடம்
திருமிகு ஜோசப் விஜூ - திருச்சிராப்பள்ளி
   20. →புறப்படு வரிப்புலியே

இரண்டாம் இடம்
திருமிகு  மகா.சுந்தர் - புதுக்கோட்டை
   25. →விரைந்து பாயும் விண்கலம் நீ!

மூன்றாம் இடம்
திருமிகு  கருமலைத் தமிழாழன் - கிருஷ்ணகிரி
   02. →கனவுகளுகம் நனவாகும்

விமரிசனப் போட்டி

முதல் இடம்
யாருமில்லை

இரண்டாம் இடம்
திருமிகு கலையரசி ஞா - புதுச்சேரி

மூன்றாம் இடம்
திருமிகு துரை. தியாகராஜ் திருச்சிராப்பள்ளி


வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்

வெற்றியாளர்களைக் கண்டோம்,
இவ்வெற்றியாளர்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய
நடுவர்கள் யார் என்று பார்ப்போமா?


முனைவர் திருமிகு பா.மதிவாணன்
(
தமிழ்த்துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பதிவர்)

பேராசிரியர் திருமிகு இல.சுந்தரம்
(கணினித் தமிழாய்வர், SRM பல்கலைக்கழகம், பயிற்றுநர் உத்தமம்)

எழுத்தாளர் திருமிகு ஹரணி
(விருதுகள் பெற்ற நூலாசிரியர், பேராசிரியர், பதிவர்)

கவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி
(கவிஞர், சாகித்யஅகாதெமி உறுப்பினர், பதிவர்)

முனைவர் திருமிகு மு.பழனியப்பன்
(தமிழ்த்துறைத் தலைவர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு புதியமாதவி - மும்பை
(
எழுத்தாளர், ஊடகர், பெண்ணிய ஆய்வாளர், பதிவர்)

திருமிகு தி.ந.முரளிதரன்
(உதவி தொடக்கக் கல்வி அலுவலர், எழுத்தாளர், பதிவர்)

முனைவர் திருமிகு இரா.குணசீலன்
(தமிழ்ப் பேராசிரியர், பிரபல பதிவர்)

திருமிகு செல்லப்பா யாகசாமி
(எழுத்தாளர், மூத்த பதிவர்)

திருமிகு பொன்.கருப்பையா
(விருதுபெற்ற ஆசிரியர், எழுத்தாளர், நாடகர், பதிவர்)

திருமிகு ராசி.பன்னீர்செல்வன்
(
விருது பெற்ற ஆய்வாளர், பதிவர்)

புலவர் திருமிகு கு.ம.திருப்பதி
(மூத்த தமிழாசிரியர், இலக்கிய ஆய்வாளர், பதிவர்)

கவிஞர் திருமிகு இரா.எட்வின்
(கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிவர்)

திருமிகு துளசிதரன் - பாலக்காடு
(ஆசிரியர், குறும்படம் இயக்குனர், அனுபவமிக்க பதிவர்)

திருமிகு எஸ்.ரமணி
(எழுத்தாளர், மூத்த பதிவர்
     நடுவு நிலை நின்று, போட்டியாளர்களின் எழுத்துக் கடலில் மூழ்கி, முத்தெடுத்து, எழுத்துக்களின் வழி வெளிப்பட்ட சீர்மிகு எண்ணங்களை, சிறப்புமிகு சிந்தனைகளை உரசிப் பார்த்து, தரத்தினை உறுதி செய்து, விலை மதிப்பிலா முத்துக்களில், நல் முத்து இதுவே என்று, உலகறிய உரைத்த, நடுவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்போம்.

வெற்றியாளர்களுக்கு
வாழ்த்துக்கள்
நடுவர்களுக்கு
வணக்கங்களும், நன்றியும்

போட்டிகளைத்
திறம்படத் திட்டமிட்டு நடத்திய,
கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும்
அவர்தம் புதுகை அணியினரையும்
பாராட்டுவோம்.

வெற்றியாளர்களுக்குப்
பொறிகிழியும்
நற்சான்றிதழும்
வழங்கும்
தமிழ் இணையக் கல்விக் கழகத்தைப்
போற்றுவோம்.

நண்பர்களே, நாளை நம் சந்திப்பு.
புதுகையில்
கிளம்பிவிட்டீர்களா,
உடனே புறப்படுங்கள்

பு து கை யி ல்    ச ந் தி ப் போ ம்34 கருத்துகள்:

 1. வெற்றி பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகளும் இணையட்டும்.
  வழக்கம் போல தம + 1

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்திய மின்தமிழ் இலக்கியப் போட்டிகளுள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த கட்டுரைப்போட்டியில் என்னுடைய ‘கான் ஊடுருவும் கயமை’ கட்டுரை இரண்டாமிடம் பெற்றுள்ளதில் மிகவும் மகிழ்ச்சி. வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற சக பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 3. தேர்ந்தெடுத்த நடுவர் குழாமுக்கும் வாய்ப்பினை வழங்கி ஊக்குவித்த புதுகை வலைப்பதிவர் ஒருங்கிணைப்புக்குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்.....

  நாளை திருவிழா.... கலந்து கொண்டு நீங்கள் பகிர்ந்து கொள்ளப் போகும் பதிவுகளைப் படிக்க நானும் தயாராய்....

  பதிலளிநீக்கு
 5. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. எல்லோரும் கொண்டாடுவோம்! தமிழின் பெயரைச் சொல்லி! போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு எனது பாராட்டுக்கள்! மற்ற
  அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. வெற்றிபெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
 9. போட்டியில் ஆர்வமாகக் கலந்துகொண்டவர்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். வெற்றியாளர்களைத் தெரிவு செய்த குழுவினருக்கும், இம்முயற்சியில் முன் நிற்கும் விழாக்குழுவினருக்கும். அனைவருக்கும் சென்றடையும் வகையில் தங்களது தளத்தில் பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வெற்றி பெற்றோர் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 11. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. ஐயா கரந்தை அர்களே தங்களுக்கு எனது முதல் நன்றி. விருதுபெற்றவர்களை வாழ்த்த மனம் வேண்டும் என்பார்கள். அது உங்களிடம் என்னைப்போல அதிகமாக உள்ளது. எனது கட்டுரையைத் தேர்வு செய்த தேர்வாளர்கள் அனைவருக்கும் எனது நன்றி. இப்போட்டியில் எம்மோடு கலந்து கொண்டு கட்டுரை வழங்கிய அனைத்து அன்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இந்த நிகழ்வைத் திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும் அவரோடு இணைந்து பணியாற்றும் அனைத்து அன்பர்களுக்கும் பாசமிக திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது உள்ளப்பூர்வமான நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வெற்று பெற்றவர்களுக்கு, படைப்புகளை சமர்பித்த அனைவருக்கும், வெற்றியாளர்களை தேர்வு செய்த நடுவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
 15. பரிசு பெற்ற‌ அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. வெற்றியாளர்களுக்கு
  வாழ்த்துக்கள்
  நடுவர்களுக்கு
  வணக்கங்களும், நன்றியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்
   தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
   தமிழ் மணம் 7

   நீக்கு
 18. வெற்றி பெற்ற அனைவருக்கும் எமது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. எமது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 20. வெற்றி பெற்ற அனைவருக்கும்
  எமது உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 21. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள் ...! விழா சிறக்கவும் என் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஐயா! வெற்றி பெற்றவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! தாங்கள் சொன்ன கருத்துகளை ஏற்றுக் கொள்கிறேன் அய்யா! நன்றி!

  பதிலளிநீக்கு
 23. வெற்றி பெற்ற அனைவருக்கும்
  எனது வாழ்த்துகளைத்
  தெரிவித்து மகிழ்கிறேன்...

  பதிலளிநீக்கு
 24. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 25. மகிழ்ச்சி.
  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. நேரிலும் வாழ்த்தி மகிழ்ந்தேன் :)

  பதிலளிநீக்கு
 27. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 28. போட்டியில் வென்றோருக்கு வாழ்த்துகள் இந்த நிகழ்வில் எனக்கும் நடுவராக பணி புரிய வாய்ப்புக் கிடைத்தமைக்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 29. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அருமையான தங்கள் 'வித்த்கர்கள்' நூல் வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. பிறந்த நாள் வாழ்த்துகள்
  அய்யா..
  ஏதேச்சையாகத்தான் அறிந்து கொண்டேன்..

  அய்யா கலாம் அவர்களின்
  பிறந்த நாளில்
  தங்கள் பிறந்த நாளும்
  இணைந்து வருதல்

  எம்போன்ற இளையோருக்கு
  ரெட்டிப்பு மகிழ்ச்சியே...

  பதிலளிநீக்கு
 31. வெற்றி பெற்றோருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்...நடுவர்களுக்கு நன்றியுடன் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 32. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வெற்றி பெற்றோருக்கும் வாழ்த்திய தங்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு